Thursday, 4 May 2023

Thirupugazh Murugan Potrigal in Tamil – திருப்புகழ் முருகன் போற்றிகள்

 

Thirupugazh Murugan Potrigal in Tamil – திருப்புகழ் முருகன் போற்றிகள்



திருப்புகழ் முருகன் போற்றிகள்

ஓம் போத நிர்க்குண போதா நமோ நம
ஓம் நாத நிஷ்கள நாதா நமோ நம
ஓம் பூரணக் கலை சாரா நமோ நம
ஓம் பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோ நம
ஓம் நீப புஷ்பக தாளா நமோ நம
ஓம் போக சொர்க்கபு பாலா நமோ நம
ஓம் சங்கமேறும் மாதழித்த்ரய சேயே நமோ நம
ஓம் வேத னத்ரய வேளே நமோ நம
ஓம் வாழ் சகத்ரய வேளே நமோ நம
ஓம் வேத வித்தகா சாமீ நமோ நம

No comments:

Post a Comment